பட்டம்-

படித்து பெற்ற பட்டத்தைவிட,
அனுபவத்தால் பெற்ற பட்டம்-
அணுஅணுவாக துடிக்கும் என் இதயத்தை,
தடுக்கிறது அதன் இறப்பில் இருந்து!!!!!!

எழுதியவர் : (27-Jun-11, 9:17 am)
சேர்த்தது : Sheenu
பார்வை : 302

மேலே