பொறுமை

நேற்று விதைத்து
இன்று பார்க்கிறேன்
ஒன்று மில்லை
தோண்டித் தூக்கி எறிந்தேன்
விதை வேறெங்கொ
விளைந்தது...
---- முரளி

எழுதியவர் : முரளி (18-Aug-16, 12:04 pm)
பார்வை : 600

மேலே