நீ_என்_அருகில்

அழகான காதலியே
செதுக்கிய சிலையே
ஆசைக் குயிலே
நீ என் அருகில்
இருந்திட்டால்
அகங்களின் கூட்டலே
தேகங்களின் ஒட்டலே
ஆனந்தத்தின் எல்லையே
இனிதான சூழலே
நிலைத்த நிழலே
வாழ்வின் இலக்கே
உயிராய் உன்னையே
நினைக்கிறேன் ....
பழனி குமார்