பணவெறி

பணம் பணம் என்று தான்
படித்தவனும் அலையுறான்
பாடம் அதை படித்துமே
பண்பு இன்றித் திரியுறான்
பணம் அதனைக் கண்டதும்
பெற்றவரையும் மறக்கிறான்
எங்கு சென்று முடியுமோ?-இந்த
மானிடரின் வாழ்க்கை...

எழுதியவர் : சது (19-Aug-16, 6:32 pm)
பார்வை : 86

மேலே