கரு

சங்க காலம் தொடக்கம்
சமகாலம் வரையிலும்
கவிஞர்கள் பிறந்தனர்..!
காவியங்கள் படைத்தனர்..!
காலம் கரைத்து விடாத
கவிதைகள் புனைந்தனர்..!

வாழ்க்கையின் வலிகளே
கவிகளின் கருப்பொருளாகின...!

எழுதியவர் : சி.பிருந்தா (19-Aug-16, 2:39 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : karu
பார்வை : 62

மேலே