என் மனைவி

என் வாழ்க்கைக்கு மங்களமாய்....
மங்கள'நாண்' தந்ததால்....
மங்கலமே என் வாழ்வோடு!

எழுதியவர் : கு. காமராஜ் (27-Jun-11, 12:33 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 347

மேலே