பொங்கல்
பொங்கலே
இன்று இத்தனை மகிழ்சியாய்
பொங்குகிறாய்
பூனையை அகற்றி
பானையை ஏற்றினாயோ
ஏழையின் அடுப்பில்..
பானையில் சோறாய்ப் பொங்கியது போதும்
அணையில் நீராய்ப் பொங்கு
உழவன் பஞ்சம் குறைய
தமிழன் நெஞ்சம் நிறைய
பொங்கலே
இன்று இத்தனை மகிழ்சியாய்
பொங்குகிறாய்
பூனையை அகற்றி
பானையை ஏற்றினாயோ
ஏழையின் அடுப்பில்..
பானையில் சோறாய்ப் பொங்கியது போதும்
அணையில் நீராய்ப் பொங்கு
உழவன் பஞ்சம் குறைய
தமிழன் நெஞ்சம் நிறைய