காதலும் நின்றுக்கொல்லும்

இதய வலிக்கும் பாறை உளிக்கும் வேறுயில்லை ஏனோ தவிக்கும் என் இதயம் நுரைக்கும் வார்த்தையில்லை ஏதோ ஒருநாள் உன் நினைவுகளை நான் கொண்டு செல்வேன்
அதை உன்னிடம் வந்து எப்படி சொல்வேன்.நிலைக்காத காதலாக இருந்தாலும் உன்னை என்றும் நினைத்துக்கொண்டிருக்கும் காதலன் நான்..

எழுதியவர் : பாலாஜி ஸ்ரீராமுலு (21-Aug-16, 9:24 am)
பார்வை : 272

மேலே