மீட்பு

விமானமாய்க் காணாமல்போன
மானம் மீட்கப்பட்டது,
வெங்கலமாய், வெள்ளியாய்-
மங்கையரால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Aug-16, 7:03 am)
பார்வை : 79

மேலே