வேடம்

நல்ல மனிதர்களைப்
பார்க்க முடிவதில்லை.....!

ஏனெனில்
எல்லோரும்
அந்த வேடத்தை
அணிந்திருப்பதால்....!

எழுதியவர் : சி.பிருந்தா (22-Aug-16, 1:23 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : vedam
பார்வை : 121

மேலே