நிலவேவான் தோட்டத்து வெண்ணிறப் நற்பூவே

நீலவான் வீதியில் நித்தம் உலவும்
நிலவேவான் தோட்டத்து வெண்ணிறப் நற்பூவே
சித்திரம் சிற்பமும் தோற்கும் எழில்பெண்ணே
நிற்கிறேன் நான்மயங்கி யே !

----கவின் சாரலன்

இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (22-Aug-16, 9:55 am)
பார்வை : 111

மேலே