கல்லறை கண்ணீர்

கடல் காற்றும் ,அண்ணா நகர் பார்க்கும்
ஈகா தியேட்டரும் , நாங்கள் திரிந்த ஊரும்
ஏன்னை கண்டு கேட்டது
எங்க உன் காதலி .....

நான் எப்படி சொல்லுவேன் அவள் என்னை பிரிந்த வலி......

நான் பதில் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணீர்வுடன்....

இப்படிக்கு
....... கல்லறை ......

எழுதியவர் : ஷாபி (22-Aug-16, 11:15 am)
Tanglish : kallarai kanneer
பார்வை : 543

மேலே