தங்கமும் வெள்ளியும்

பத்து பவுன்
தங்கம்
கொடுக்க வழியில்லாததால்
அக்காவின் தலைமுடியில்
தோன்றிக்கொண்டிருக்கின்றன
வெள்ளிகள்.....!

எழுதியவர் : சி.பிருந்தா (25-Aug-16, 4:49 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 173

மேலே