காதலின் காதலன்

காரணமில்லாமல் உன்னை பார்த்தேன்
காரணமில்லாமல் உன்னோடு பழகினேன்
காரணமில்லாமல் உன் அன்பை அனுபவித்தேன்
காரணமில்லாமல் உன்னை விட்டு விலகும் போது தான்
எனக்கு தெரியும் ....
காரணமில்லாமல் என் மீது உனக்கு காதல் வந்தது என்று
இதோ
நானும் காரணமில்லாமல் வந்த காதலை காதலிக்கிறேன்
நீயும் காரணமில்லாமல் வந்த காதலை காதலி
இந்த கள்வனை அல்ல

இவன்
காரணமில்லாத காரணத்தை
கூறி விடைபெரும்,
காதலின் காதலன்
-ஜ.கு.பாலாஜி.

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (25-Aug-16, 6:24 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : kathalin kaadhalan
பார்வை : 117

மேலே