பாகப்பிரிவினை

வீட்டை விற்று
தத்தம் பங்கை
எடுத்து கொண்ட
பிள்ளைகள்
இப்போது தமக்குள்
வாதிடுகின்றனர்...!

அம்மா யாருக்கு..?
அப்பா யாருக்கு..?

பாகப் பிரிவினையால்
பிரிக்கப்படுகின்றனர்
அம்மாவும் அப்பாவும்...!

"அம்மா உனக்கு
அப்பா எனக்கு "

ஐம்பது ஆண்கள்
இணைபிரியாத
அம்மாவும் அப்பாவும்
கண்ணீரோடு
கையசைத்துப்
பிரிகின்றனர்....!

எழுதியவர் : சி.பிருந்தா (26-Aug-16, 1:20 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 86

மேலே