தோல்வி

என்னை நீ
வெற்றி கொள்வதிலும்
உன்னை நான்
வெற்றி கொள்வதிலும்
இடம்பெற்ற போரில்
தோற்றுப் போனது
நம் இல்லறம் தான்.....!

எழுதியவர் : சி.பிருந்தா (26-Aug-16, 1:25 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : tholvi
பார்வை : 65

மேலே