முதல் இரவு
உன் கூந்தல் பாய்போட
விழிகள் பேச
விரல்கள் தழுவ
இதழ்களை இதழ் சுவைக்க
தேகம் எங்கும் கடல் நீர் வழிய
சுவாச காற்று ராகமாக
சொர்கத்தின் வாசலை நாம் அடைய
சிறுதுளி நீரே ஆனாலும் அதில் குளித்து
இன்பத்தின் எல்லை நாம் காண்போம் வா.