அரைநொடி புன்னகை - பூவிதழ்

அரைமணிநேர காத்திருப்பையும்
அர்த்தமுள்ளதாக்கிவிட
அவளால் மட்டுமே முடிகிறது
ஒவ்வொரு முறையும்
அதே
அரைநொடி புன்னகையால் !

எழுதியவர் : பூவிதழ் (27-Aug-16, 2:03 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 93

மேலே