மரண யாத்திரை

அன்று என்னை தொட்டு கூட பார்க்கத்தவர்கள்
இன்று என்னை தோள் மீது சுமந்து செல்கிறார்கள்
ஊர்வலமாய் மரண யாத்திரையில்...........

-ஜ.கு.பாலாஜி.

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (27-Aug-16, 4:09 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : marana yaaththirai
பார்வை : 177

மேலே