பந்தலில் செந்தமிழ் முழங்க

நாலு செண்பகம் போதும் ஊர்மணக்க
நாலு கவிதை போதும் செந்தமிழ் மணக்க
நாலு கால் போதும் பந்தல் நிற்க
நாலு கவிஞர் போதும் பந்தலில் செந்தமிழ் முழங்க !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Aug-16, 9:04 am)
பார்வை : 91

மேலே