நாலு பெண்கள் போதும் குழாய் சண்டையிட

நாலு பெண்கள் போதும் குழாய் சண்டையிட
நாலு தலைகள் போதும் மரத்தடியில் பஞ்சாயத்து சொல்ல
நாலு பேர் போதும் போனால் ஆற்றில் கொண்டு சேர்க்க
நாலு வரி போதும் இதை கவிதையில் சொல்ல !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Aug-16, 9:20 am)
பார்வை : 101

மேலே