நான்மறையோனும் வருவான்
நாலு மறையவர் போதும் நான்வேதம் ஓதிட
நாலு சீடர் போதும் கற்று அதைத் தொடர்ந்திட
நாலு பக்தர் போதும் நாளும் கேட்டு உணர்ந்திட
நாலு மறையினை நான்மறையோனும் வருவான் கேட்டு மகிழ்ந்திட !
----கவின் சாரலன்