பூகம்பம்
மண்ணுக்குள் வெடிப்பு
உண்டாகுமோ பூகம்பம்...
மனிதனின் மனதுக்குள்
உண்டாகுமோ காதல்
எனும் பூகம்பம்...
காதல் வலி கொண்ட
நெஞ்சுக்கு பூகம்பம்
ஒரு கொசு கடியே...
மண்ணுக்குள் வெடிப்பு
உண்டாகுமோ பூகம்பம்...
மனிதனின் மனதுக்குள்
உண்டாகுமோ காதல்
எனும் பூகம்பம்...
காதல் வலி கொண்ட
நெஞ்சுக்கு பூகம்பம்
ஒரு கொசு கடியே...