மாற்றம்

வாழ்க்கை எனும் புத்தகத்தில்
எழுத்தாக நீ வந்தாயே...

வெத்து பக்கங்களாக இருந்த
வாழ்வை நிரப்பினாயே பாசம்
எனும் எழுத்தாணியால்...

வண்ண கோலமிட்டு
செதுக்கினாயே என் வாழ்வை...
பக்கங்கள் பல கிழிந்தாலும்
கிழியா பக்கங்களை மட்டும்
கொண்டு வாழ்வை வாழ்வானே...

எழுதியவர் : பவநி (29-Aug-16, 12:26 pm)
Tanglish : maatram
பார்வை : 106

மேலே