தவளைச் சத்தம்

குளத்து நீரில்
தவளைச் சத்தம்
மழை வரக்கூடும் என்ற வானிலை அறிக்கை !

கிணற்று நீரில்
தவளைச் சத்தம்
தனிமை வாட்டுகிறது தோழியரே நீர் இறைக்க வாருங்கள் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Aug-16, 5:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 265

மேலே