வெளிநாட்டில் கிடைத்த என் பொக்கிஷமே - நண்பா
கடல் கடந்து வந்தோம்
யார் என்று தெரியாமல் இணைந்தேம்
குடும்பத்தை பிரிந்த வருத்தம்
தெரியாமல் இருந்தேன் உன்னால்
வெளிநாட்டில் கிடைத்த என் பொக்கிஷமே - நண்பா
உன் கண்டிப்பில் என் வீட்டை காணமுடிந்தது
வேஷம் இல்ல பாசம் உன்னிடம் கண்டேன்
இருவரும் ஒன்றாய் திரிந்த நாள்கள்
இன்று அழியாத நினைவாய் இருக்கிறது
தருமாறும் நிலையில் தடுமாறாமல் என்னை
தட்டி கெடுத்தாய்
உன் தாய் நாட்டிற்கு விட்டு சென்றாய் ....
நீ இருக்கும் பொழுது உண்ணார்ந்த உன் நட்பை
இப்பொழுது உண்ணார்ந்த கெண்டு இருக்கிறேன்
உன் நினைவால்
மு. கா. ஷாபி அக்தர்