மாறியது

பணியில் சென்றவன்
படகில் மிதக்கிறான்-
வழியில் டாஸ்மாக்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Aug-16, 7:02 am)
Tanglish : maariyathu
பார்வை : 76

மேலே