அன்னை

வாழும் பொழுதே
சொர்கத்தை
உணர்தேன்
அன்னையின்
மடியில்...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (31-Aug-16, 1:38 am)
Tanglish : annai
பார்வை : 72

மேலே