அவளின் இருக்கை

ஒரு முறை
அவள் திருமுகம்
காண திரும்பினேன் ....

கடவுள் சிலை இல்லா
கர்ப்ப கிரகம்
போல் வெறுமையாய்
அவளின் இருக்கை .....

எழுதியவர் : கிரிஜா.தி (3-Sep-16, 10:12 pm)
Tanglish : avalin irukai
பார்வை : 94

மேலே