TAMIL LOVE SMS

என் பாசம்
புரியாதவர்களுக்கு புரியும்
இந்த உயிர் மறையும் போது
அந்த பிரியம்
என் வாழ்வின் அர்த்தம்
புரியும்
நான் உன்னை விட்டு
பிரியும் போது !


எழுதியவர் : (28-Jun-11, 5:15 pm)
சேர்த்தது : Sheenu
பார்வை : 324

மேலே