நிராசை

நான் ஆசைகளுக்கு
அப்பாற்பட்டவன் இல்லை
ஒருவேளை எனது ஆசையின் எல்லை
எதுவென்று அறியாமல்
உன் மீது ஆவல் கொண்டதால்
நிராசை எனும் பட்டியலில்
நீயும் சேர்ந்துவிட்டாயா பெண்ணே..

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (4-Sep-16, 8:36 pm)
பார்வை : 210

மேலே