அந்தக் கவிதை

வந்தது மழை,
ஓட்டைக் குடிசையில் பெருகும்-
வறுமைக் கவிதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Sep-16, 6:59 am)
பார்வை : 83

மேலே