நம் நினைவுகள்

நம் நினைவுகளின் இன்பத்தோடு,,
நகரும் என் வாழ்கையின்
பயணத்தில்....
என்னோடு உன் உருவமற்ற ஓர் உறவு மட்டும் போதும்...

எழுதியவர் : முருகன் (6-Sep-16, 2:07 pm)
சேர்த்தது : Murugan 548
Tanglish : nam ninaivukal
பார்வை : 61

மேலே