ஹைக்கூ

வெட்கத்தில் தலை சாய்க்கிறது
மரங்கள்
காற்று தொடும்போது!

எழுதியவர் : சூரியன் வேதா (6-Sep-16, 3:13 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : haikkoo
பார்வை : 93

மேலே