முடிவே நட்பாய்

முதல் முறை பாதுகாப்பாய்
மறு முறை பத்திரமாய்
வளரும் இது அன்னியத்தில்
செழித்துவிடும் நம் அகமறைவில்
வந்தபோது தளராத
வயதிங்கு முடியும்முன்பே
பாதியிலே தொடர்ந்துவரும்
முடிவின்பெயர் என்ன நட்பா?
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (28-Jun-11, 9:30 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 353

மேலே