கல்லறை தோட்டத்தில்

கல்லறை தோட்டத்தில்

மரண தேவதையை
காதலித்து இன்று
அவள் மடியில்
உறங்குகிறேன்
கல்லறை தோட்டத்தில்....

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (8-Sep-16, 5:54 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : kallarai thottathil
பார்வை : 452

மேலே