பச்சோந்தி வகை

ஓ....!
மயிலே...!
நீ என்ன பச்சோந்தி வகையா,
என் காதல் சபியில் கண்களை திருடி,
உன் தோகைகளாக்கிக்கொண்டாய்..!

எழுதியவர் : சுரேசபி (9-Sep-16, 7:45 pm)
Tanglish : pachchonthi vagai
பார்வை : 64

மேலே