காதல்
தவித்திடும் இரவுகள் தனிமையை நோக்கிட
விழித்திடும் விழிகள் உன் வரிகளுக்கு ஏங்கிட
பசித்திடும் பொழுது சுவை மறந்தேனே
உன் பொன்மேனியை கண்டவுடன்
தவித்திடும் இரவுகள் தனிமையை நோக்கிட
விழித்திடும் விழிகள் உன் வரிகளுக்கு ஏங்கிட
பசித்திடும் பொழுது சுவை மறந்தேனே
உன் பொன்மேனியை கண்டவுடன்