உண்மையான நட்பு காதல்

"ஒரு பெண் மீது ,
அவள்!
" தாய்,தந்தை வைக்கும் காதல்"உயிர்" கொடுத்த காதல்!!
"அவள்! ,
" சகோதர, சகோதிரி வைக்கும் காதல்"உடன் பிறந்த"காதல்!!!
"அவள்!!
" உறவுமுறை வைக்கும் காதல்" உறவு" காதல்!!!!

ஆனால்!!!!,

"எந்த உறவும் இல்லாமல்,
எந்த பந்தமும் இல்லாமல்,
எந்த எதிர்பார்பும் இல்லாமல்,

"கொடுக்க கூடிய ஒரே,

"உண்மையான காதல்!! "உயிர் உள்ள காதல்!!உயிர் உள்ளவரை துடிக்கும்காதல்!!!!!!

"நட்பு" "நட்பு" "நட்பு" மட்டுமே!!!!!!!!

எழுதியவர் : ஜோதி (10-Sep-16, 11:24 am)
பார்வை : 569

மேலே