எண்ணில் அடங்காதவை

இதய துடிப்பு

கண் சிமிட்டல்

நட்சத்திரங்கள்

இவைகளுடன் சேரட்டும்

என்னில் உன்னை பற்றிய நினைவுகளும்

எண்ணில் அடங்கதவையாய்

எழுதியவர் : கவி (29-Jun-11, 11:54 am)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 415

மேலே