மரம்

என் சந்ததிக்காக குழிதோண்டுங்கள்
இரந்து மன்றாடி கேட்கிறது
மரம்

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-Sep-16, 9:17 am)
Tanglish : maram
பார்வை : 120

மேலே