ஈகைத் திருநாள் வாழ்த்து

ஈகைத் திருநாள் வாழ்த்து

அகிலம் எங்கிலும்
புது ஒளி வீசட்டும்
உள்ளம் எங்கிலும்
புது வாசம் வீசட்டும்
புதிய காற்றை நாமும்
ஒன்றாகவே சுவாசிப்போம்
இந்த இனிய நாளிலே...


இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : அன்புடன் சகி (12-Sep-16, 10:14 am)
பார்வை : 780

மேலே