ஈரடி வெண்பா

பணமும் படையும் இலைஎனில் பாரில்
குணமுடையோர் வாழ்வ தரிது.

எழுதியவர் : (12-Sep-16, 5:11 pm)
பார்வை : 49

மேலே