எண்ணங்கள்

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான் கருப்பு மனிதனுக்கும் ரத்தம் சிவப்புதான் வண்ணங்களில் இல்லை வாழ்க்கை மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை

எழுதியவர் : (13-Sep-16, 9:49 am)
Tanglish : ennangal
பார்வை : 54

மேலே