பிரபாகர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பிரபாகர் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 25-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 5 |
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
ஒவ்வொரு நிமிடமும் உன்னை நினைத்தே என் இதயம் துடிக்கிறது
ஒவ்வொரு நாளும் உன் வருகையை எதிர்பார்த்துக்கொண்டே என் காலங்கள் கழிகிறது
உன்னை எப்பொழுது காண்பேன் என்ற ஏட்கத்துடனே தூக்காமல் என் கண்கள் தொலைந்துபோகிறது
நீ சொல்லும் ஒரு வார்த்தையை கேட்கவே என் உள்ளம் ஏங்கிக்கொண்டிருக்கிறது
நீ அதை சொல்வாயா என்னை பார்க்க வருவாயா என்று தெரியவில்லை
நீ மட்டும் எவ்வளவு காலங்கள் மெளனத்துடன் இருந்தாலும்
எப்பொழுதும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என் மனது உன் நினைவுகளால்!!!
அன்று என் மனம் என்னோடு இருந்தது
இன்று என் மனம் செல்போன்னோடு இருக்கிறது..
விளைவு மனஅழுத்தம்..
அன்று என் மனம் என்னோடு இருந்தது
இன்று என் மனம் செல்போன்னோடு இருக்கிறது..
விளைவு மனஅழுத்தம்..
மல்யா இனிமே தொல்யே இல்யா
[{மல்யா இன்மே தொல்யே இல்யா வாங்யா இந்த்யா திர்ம்பி]}
#@@#@#########@@@@##@@@@@
இந்திய வங்கிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன!. –
பிரணாப் முகர்ஜி
@@@@@@@@@@@@@
கருத்து: அதனாலதான் மல்லையா திரும்பவும் இந்தியாவுக்கு வரேன்னு சொல்றாரா?
- ஏந்தல் இளங்கோ, சென்னை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
‘தி இந்து’ 13-09-2016
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
{[[[விஜய மல்லையா
பெற்றோர் எனக்குச் சூட்டிய பெயர்
இந்திக்காரர்கள் தப்பும் தவறுமாய்
என் பெயரை உச்சரிக்கக் கூடாதென்று
நான் விஜய் மல்
சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான் கருப்பு மனிதனுக்கும் ரத்தம் சிவப்புதான் வண்ணங்களில் இல்லை வாழ்க்கை மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை
மரத்தை வெட்டி விட்டு அதில் செய்த விசிறியை வைத்து விசிறி கொண்டு செல்கிறான் காற்றே வரவில்லை என்று
இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
