காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
உன் அழகில்
மயங்கிய
கதிரவனை
காணவிடாமல்
தடுத்த
மேகங்ளை
சண்டையிட்டு
வலுக்
கட்டாயமாக
விலக்கி
பூமியில்
நடைபோடும்
அழகை
ஆரத் தழுவ
தன் நீண்ட
கரங்களை
நீட்டுகின்றான்
விட்டு
விடுவாயா?
விலகிச்
செல்வாயா?
அவனைப்
போல
ஆவலோடு
நானும்!
உன்
பதிலுக்காக..,
#sof_sekar