சிரித்து வாழ வேண்டும்
உண்மையாக நேசிக்க/வெறுக்க கற்றுக்கொடுத்த என் பெற்றோர்,பொய்யாக நடிக்க கற்றுக்கொடுக்காதலால்,என் வலிகளையும் மறைக்க தெரியாமல் உன் மனதையும் காயப்படுத்தாமல் சிரிக்க கற்று கொண்டேன் ....