இறைவி உனக்காக

காலதேவன் கட்டிவைத்திருந்த
கவிதை இறகுகளை கலட்டிவிட்டவள் நீ...!
பறக்கிறேன் கவிதை காட்டில்,
பறக்கையில்
உதிரும் இறகுகள் எல்லாம்
இறைவி உனக்காக மட்டுமே..!

எழுதியவர் : சுரேசபி (13-Sep-16, 2:57 pm)
பார்வை : 155

மேலே