ஒரு விகற்ப பஃறொடை வெண்பா அம்போ ருகமிருத டாக மழகோ
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா ..
அம்போ ருகமிருத டாக மழகோசொல்
அம்போ ருகவிழியாள் அம்சம் அழகோசொல்
தும்பைப்பூ மேனியு டையாள் துயிலழகோ
கம்பனு ரைத்ததோர் காவிய மேயழகோ
எம்பெருமான் சொல்வாயோ நீ
------------------------------------------------------------
விளக்கம் :
அம்போருகம் = தாமரை
அம்சம் = அன்னப்பறவை, தோள்