அவள் -வேலு

அவள்
ரகசிய மொழியை
எனக்கு கற்றுக் தருகிறாள்
சிரித்துக்கொண்டே அழுவதை

#வேலு

எழுதியவர் : வேலு (14-Sep-16, 8:28 pm)
பார்வை : 239

மேலே